Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for புகை போக்கி

    SOME RELATED SENTENCES FOR புகை போக்கி

    English SentencesTamil Meaning
    As far as I am concerned smoking can be avoided எனக்கு தெரிந்த வரையில் புகைக்கிற பழக்கத்தினை விட்டுவிட முடியும்
    Can I smoke in this room? நான் இந்த அறையில் புகைப்பிடிக்க முடியுமா?
    Could I smoke? என்னால் புகைபிடிக்க முடியுமா?
    Do you also smoke? நீங்களும் புகை பிடிக்கிறீர்களா?
    Do you hate smoking? நீங்கள் புகைப்பிடிப்பதை வெறுக்கிறீர்களா?
    He is addicted to smoking அவன் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறான்
    I am smoking cigarette நான் வெண்சுருட்டு புகைத்துக்கொண்டிருக்கின்றேன்
    I did travel on train நான் புகைவண்டியில் பயணம் செய்தேன்
    I do not like to smoke before newly introduced புதிதாக அறிமுகமானவர்களின் முன் நான் புகை பிடிப்பதில்லை
    I use to smoke every day but I would hate to smoke நான் தினமும் புகைபிடிப்பேன் ஆனால் தற்போது வெறுக்கிறேன்
    I want to get my photograph taken என்னுடைய புகைப்படம் எடுக்க நான் விரும்புகிறேன்
    I was able to take photographs என்னால் புகைப்படம் எடுக்க முடிந்தது
    I was going to take some photos நான் சில புகைப்படங்கள் எடுக்கப்போனேன்
    I will stop smoking நான் புகைப்பிடிப்பதை நிறுத்துவேன்
    I would hate smoking in the office while working வேலை செய்யும் பொது அலுவலகத்தில் புகைபிடிப்பதை நான் வெறுக்கிறேன்
    It is why I would hate to smoke at present அதனால் தான் நான் இப்போது புகைபிடிக்க வெறுக்கிறேன்
    Let me take its snap? இதை நான் புகைப்படம் எடுக்கலாமா?
    May I smoke? நான் புகைபிடிக்கலாமா?
    My father gave me a camera என் அப்பா எனக்கு ஒரு புகைப்பட கருவியை வழங்கினார்
    My neighbour is a photographer என் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு புகைப்படக்கலைஞராவார்
    No smoking புகை பிடிக்க கூடாது
    Please do not smoke தயவு செய்து புகைபிடிக்க வேண்டாம்
    Smoking should be banned புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும்
    Stop smoking புகைபிடிப்பதை நிறுத்து
    Strike the photo புகைப்படம் எடு
    The is no smoke without fire நெருப்பில்லாமல் புகையாது
    The train arrives on platform No-1 at 4 PM ரயில் மாலை 4 மணிக்கு புகையிரத மேடை எண் 1ல் வந்தடைகிறது
    This area is intended for recreation இந்த பகுதி பொழுதுபோக்கிற்காக கருதப்படுகிறது
    Why the hell is the train so late இது என்ன பெருந்துன்பம், இந்த புகைவண்டி மிகவும் தாமதப்படுகிறது
    Would you like smoking ? நீங்கள் புகை பிடிக்க விரும்புகிறீர்கள்?
    You are requested not to smoke புகைபிடிக்க வேண்டாம் என்று உங்களை கேட்டுகொள்ளப்படுகிறது
    You have been smoking நீ புகைபிடித்துக் கொண்டு இருந்து இருக்கிறாய்
    You have been smoking நீ புகைபிடித்துக் கொண்டு இருந்து இருக்கிறாய்
    You must abstain/refrain from smoking நீங்கள் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும்


    comments powered by Disqus